MOM

சுமார் 36,000 போலி டிகிரிகளை வழங்கிய இந்தியப் பல்கலைக்கழகம் – அதன் எதிரொலியாக சிங்கப்பூரில் சிக்கும் ஊழியர்கள்!

Editor
இந்தியா முழுவதும் 11 வருடங்களில், 36,000 போலி டிகிரிகளை விற்றதாக Manav Bharti பல்கலைக்கழகத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது....

இந்திய கல்வி தகுதி… Work pass ஊழியர்கள் 15 பேரிடம் மனிதவள அமைச்சு விசாரணை…..!

Editor
இந்தியாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் தகுதிச் சான்றிதழ் பெற்ற work pass பெற்ற 15 நபர்களை மனிதவள அமைச்சு (MOM)...

வேலையிடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் – 280க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம்

Editor
அண்மையில் வேலையிடங்களில் 2 கோவிட் -19 நோய்பரவல் இடங்கள் உருவானதை அடுத்து தீவிர நடவடிக்கையை மனிதவள அமைச்சு (MOM) மேற்கொண்டுள்ளது....

உணவு சேவைத்துறையில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கலாம்!

Editor
உணவு சேவை துறையில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் ஊதியம் விரைவில் அதிகரிக்கலாம் என்று மனிதவளத்துக்கான மூத்த அமைச்சர் ஜாக்கி முஹமத்...

வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம்… 190 முதலாளிகள் பிடிபட்டனர்

Editor
சிங்கப்பூரில் 2015 முதல் 2019 வரை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 190 முதலாளிகள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்தது...

தங்கும் விடுதி அறையில் தங்களை பூட்டிவைத்ததாக வெளிநாட்டு ஊழியர் வழக்கு தொடுப்பு!

Editor
வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தனது முன்னாள் முதலாளி மற்றும் தங்கும் விடுதி ஆபரேட்டர் மீது வழக்குத் தொடுத்துள்ளார்....

ஜனவரி முதல் சிங்கப்பூர் வரும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு கட்டாயம்

Editor
வேலை அனுமதி அட்டை, S pass அட்டை வைத்திருப்போருக்கு இது பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது....

வெளிநாட்டு ஊழியர்களுடன் சுற்றுலா சென்ற இந்திய தூதரக உயர் அதிகாரி!

Editor
சுமார் 165 வெளிநாட்டு ஊழியர்கள் ஆர்ச்சர்ட் ரோடு மற்றும் லிட்டில் இந்தியா போன்ற இடங்களுக்கு நேற்று (டிசம்பர் 28) சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்....

சிங்கப்பூரில் சர்வதேச வெளிநாட்டு ஊழியர்கள் தின சிறப்பு நிகழ்ச்சி!

Editor
சிங்கப்பூரில் சர்வதேச வெளிநாட்டு ஊழியர்கள் தினம் கொண்டாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது....